அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் தை தெப்போற்சவ பெருவிழா
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்
திருவானைக்கோவில்
தை தெப்போற்சவ பெருவிழா- 2023
தேதி நாள் சுவாமி வாகனம் அம்மன் வாகனம்
24.01.2023 முதல் திருநாள்
செவ்வாய்கிழமை மாலை 6.15 மணிக்குமேல் இரவு 7.30 மணிக்குள்
கடக லக்னத்தில் தைத் தெப்ப உற்சவம் கொடியேற்றம்
சந்திரசேகரர் ஆனந்தவல்லி புறப்பாடு
25-01-2023 இரண்டாம் திருநாள் வெள்ளி மஞ்சம் கிளி
புதன்கிழமை (சந்திரசேகரர்)
26-01-2023 மூன்றாம் திருநாள் வெள்ளிமஞ்சம் வெள்ளிமஞ்சம் வியாழக்கிழமை (சோமஸ்கந்தர்)
27-01-2023 நான்காம் திருநாள் கைலாச பர்வதம் அன்னபட்சி
வெள்ளிக்கிழமை (சோமஸ்கந்தர்)
28-01-2023 ஐந்தாம் திருநாள் வெள்ளி ரிஷபம் வெள்ளி ரிஷபம்
சனிக்கிழமை (சோமஸ்கந்தர்)
29-01-2023 ஆறாம் திருநாள் யானை (சோமஸ்கந்த)
ஞாயிற்றுக்கிழமை (சந்திரசேகரர்) பல்லக்கு
30-01-2023 ஏழாம் திருநாள் வெள்ளிமஞ்சம் வெள்ளிமஞ்சம்
திங்கட்கிழமை (சோமஸ்கந்தர்)
31-01-2023 எட்டாம் திருநாள் வெள்ளிக் குதிரை பல்லக்கு
செவ்வாய்கிழமை
01-02-2023 ஒன்பதாம் திருநாள் புதன்கிழமை அதிகாரநந்தி சேஷம்
02-02-2023 பத்தாம் திருநாள் காலை : நடராஜரீ ஊடல்
வியாழக்கிழமை மாலை : யாழி புலி
(சந்திரசேகரர)
03-02-2023 பதினோராம் திருநாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்குமேல் 6.30மணிக்குள்
கடக லக்னத்தில் இராமதீர்த்த
தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி
தெப்ப உற்சவம்
05-02-2023 தை பூசம் கேடயத்தில் சுவாமி அம்மன் புறப்பாடு
ஞாயிற்றுக்கிழமை காலை : நவதீர்த்தம்
மாலை : ரிஷபாரூட காட்சி
பஞ்சமூர்த்தி புறப்பாடு