திருச்சி வட்டாரக் கல்வி அலுவலருக்கு பாராட்டு சான்று வழங்கல் By TM Admin On Jan 26, 2023 0 260 Share இன்று திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம் அவர்களின் பணிகளை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 0 260 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail