குடியரசு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி

0 235
Stalin trichy visit

திருச்சி, ஜன.28 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், தாத்தையங்கையார்பேட்டை காருகுடி ஊராட்சியில் எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசுகளை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.