மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

0 293
Stalin trichy visit

திருச்சி, ஜன.30 மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பதிவாளர் கணேசன் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.