திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி, ஜன.30 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.