பெரிய சூரியூரில் நெல்கொள்முதல் பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

0 483
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூரில் நெல் கொள்முதல் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். உடன் மாவட்டஆட்சியர் சிவராசு, முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பகழக மண்டல மேலாளர் சிற்றரசு உள்பட பலர் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.