கோவிலுக்கு சொந்தமான நிலம் ரூ. 2 இலட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்டது

0 321
Stalin trichy visit

திருச்சி, பிப். 15  திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் 60.51ஏ/செ புஞ்சை பொதுஏலம் 14 2 2023 அன்று உப்பிலியபுரம் ஆய்வாளர் தனி வட்டாட்சியர் ஆலய நிலங்கள் பிரிவு திருக்கோயில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 49.00 ஏ/செ நஞ்சை நிலம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள நிலத்தை மறு ஏலம் மூலம் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Leave A Reply

Your email address will not be published.