முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

0 280
Stalin trichy visit

திருச்சி, பிப்.21 திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்ததார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.