மகளிர் தினத்தையொட்டி பள்ளி மாணவிகளுக்கு 100 பேருக்கு இலவச சேமிப்பு கணக்கு தொடக்கம்
மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த நல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 100 மாணவிகளுக்கு .
பூச்சிய இருப்பு வங்கிக் கணக்கு பாரத ஸ்டேட் வங்கியால் இலவசமாக தொடங்கி வைக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி திருச்சிராப்பள்ளி உதவி பொது மேலாளர் பிரவாகர் பாரிக் தொடங்கி வைத்து வாழ்த்தினார்.
ராஜேஸ் மேலாளர் வங்கியின் கணக்கு முக்கியத்துவம் குறித்து கூறினார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அல்லிராணி யுகா அமைப்பு சார்பாக கலந்து கொண்டு சிறப்பித்தார் –
பள்ளியின் தலைமை சகாயமேரி சந்திரா வரவேற்றார் – மேற்பார்வையாளர் மீனா நன்றி கூறினார்.