எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்  பரப்புரை வாகனம்

0 290
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில், இன்று (17.03.2023) பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்  என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.