திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

0 241
Stalin trichy visit

கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சி
தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்! தமிழர்களாய் தலைநிமிர்வோம்’
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியினை தலைமை கழகத்தால் தொகுதி பார்வையாளர்கள்ளாக அறிவிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் திருச்சி கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரகாஷ்,
மறைமலை, அசோக்பாண்டியன், மாநகர செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர்கள் .மணிவேல் மோகன் ராஜ்முஹம்மத் விஜயகுமார் பாபு ஆகியோரும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.