தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மெய்யறிவுக் கொண்டாட்டம்

0 224
Stalin trichy visit

சென்னை, ஏப்.3 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மெய்யறிவுக் கொண்டாட்டம் எனும் தலைப்பிலான மாணவர்களுக்கு வினாடி வினா (2022 2023) போட்டியை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.