கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா…

0 357
Stalin trichy visit

திருச்சி 37 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் காட்டுூர் ஐயங்கார் பேக்கரி அருகிலும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலினை திறந்து வைத்து நீர் மோரை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் எம்.பி.யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ப.குமார். நிகழ்வில் 37 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனுசியா ரவிசங்கர், 43-வது வார்டு  வட்ட அதிமுக கழக செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்..

Leave A Reply

Your email address will not be published.