புனித.பிலோமினாள் பள்ளியின் முப்பெரும் விழா – மாமன்ற உறுப்பினர். ந. செந்தில் பங்கேற்பு..!

0 298
Stalin trichy visit

திருச்சி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிளோமினால்  பள்ளியின் முப்பெரும் விழாவில்,

பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பினை ஏற்று பங்கு பெற்று சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார், இந்நிகழ்வில் அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், பள்ளியின் ஆசிரியர்கள், சான்றோர் பெருமக்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.