புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழைக்கு உணவளித்த இளைஞர்கள்…!
ஏப்ரல்.14, புரட்சியாளர் Dr. அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் பூக்குளம், வரகனேரி சுற்றியுள்ள தெருவோர ஏழைகளுக்கு இளைஞர்கள் உணவு அளித்து அண்ணல் அம்பேத்கரினுடைய பிறந்தநாளினைச் சிறப்பாகக் கொண்டாடினர்.

உணவு வழங்கிய இளைஞர்களுக்கு தெருவோர ஆதரவற்ற ஏழைகள் நன்றி தெரிவித்து மனதார உணவினை உட்கொண்டனர்.