தமிழ்நாடு ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
திருச்சி, ஏப்.24 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டம், தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்தார். ஆளுநரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.