திருச்சி தமிழ்நாடு ஆளுநரை வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் By TM Admin On Apr 24, 2023 0 255 Share திருச்சி, ஏப்.24 திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து அளித்து வழியனுப்பி வைத்தார். 0 255 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail