கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 293
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளுக்கு
தூய்மை பாரத இயக்கம் ஊரகம் vssp திட்டத்தின் கீழ் மின்கல வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குண்டூர், கீழக்குறிச்சி, கிருஷ்ணசமுத்திரம், கும்பக்குடி, குவலக்குடி, நவல்பட்டு, பழங்கனாங்குடி, பனையக்குறிச்சி, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை,
வேங்கூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் பெற்றுக் கொண்டனர்
ஒன்றிய கழகச் செயலாளர்கள்
கே எஸ் எம் கருணாநிதி கங்காதரன் சேர்மன் சத்யாகோவிந்தராஜ்
கழக நிர்வாகிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.