GHCL Textile தொழிற்சாலையில் அண்ணா தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்த முன்னாள் எம்.பி பா.குமார்

0 348
Stalin trichy visit

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  Ex.MP  மணப்பாறை ஒன்றியம் கோவில் பட்டி ரோட்டில் உள்ள GHCL Textile தொழிற்சாலையில் அண்ணா தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

உடன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ATP.கார்த்திக், GHCL.Textile அண்ணா தொழிற்சங்க  வைரவேல் மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.அன்பரசன், மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் பவுன் M.ராமமூர்த்தி, மாவட்ட கழகப் பொருளாளர் நெட்ஸ் M.இளங்கோ, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் Dr.S.M.K. முகமது இஸ்மாயில், தெற்கு ஒன்றிய துணை செயலாளர்  வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி Ex.ஜெர்மன் வடிவேல், பொருளாளர் பண்ணை பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி சரசு அழகர், P.N.S நல்லுசாமி கோவை முருகன், தங்கப்பெருமாள், சோலை ராஜ் தலைவர்கள் கணேசன், பொன்னம்பட்டி  சின்ன தங்கம் மலையாண்டி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.