அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்….

0 368
Stalin trichy visit

கழக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடியார் பழனிச்சாமி தலைமையில், கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் முன்னிலையில்  அமமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தஞ்சை குணா, ரஜினி ரசிகர் மன்ற மலைக்கோட்டை பகுதி செயலாளர் சுரேஷ், இந்திரா கணேசன் கல்லூரிகளின் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் M.A.அன்பழகன், நாகநாதர் பாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் ராஜேந்திரன், இன்ஜினியர் இப்ராஹிம்ஷா, சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.