அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

0 236
Stalin trichy visit

கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்,

திருச்சி மாவட்டம், கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

இதில்  அமைப்பு செயலாளர் T.ரத்தினவேல்,  எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர்  ஜெ.சீனிவாசன், திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன்,திருச்சி மாநகர் மாவட்ட கழக துணை செயலாளர் வனிதா, முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, அன்பழகன், சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, பூபதி, முஸத்பா, கலைவாணன், மாவட்ட சார்பு அணி செயலாளர் ராஜேந்திரன்,வட்ட கழக செயலாளர்கள்முருகன், செல்லப்பன்,விநாயக மூர்த்தி, சதீஷ் குமார்
கண்ணன், டைமன் தாமோதரன் கட்பீஸ் ரமேஷ் நத்தர்ஷா ராமலிங்கம்மற்றும் கழக நிர்வாகிகள் செல்வக்குமார், தர்கா காஜா, ரங்கராஜ், இன்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், இன்ஜினியர் இப்ராஹிம்ஷா, ரோஜர்,சந்தோஷ்ஃ வெங்கட் பிரபு, ரங்கராஜ், முத்துக்குமார், ரவிந்திரன், வழக்கறிஞர் கவுசல்யா, ரமேஷ், ஜான் பிள்ளை, கோபி, கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.