புள்ளம்பாடி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜுன்1 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், எம்.கண்ணூர் ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் சூரிய மின்மோட்டார் இயக்கத்தின் செயல்பாடுகளையும்,

முதுவத்தூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதின் கீழ் ரூ.19.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தின் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.