கலைஞர் நூற்றாண்டு விழா: மாமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை

0 340
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி திராவிட பேரியக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, காட்டூர் பகுதி 43-அ வட்டக் கழகம் வட்டச் செயலாளர் சிவசக்தி கார்த்திக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு கழக மாநில இலக்கிய அணிப் புரவலர் வழக்கறிஞர் ந.செந்தில் மற்றும் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.