கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

0 448
Stalin trichy visit

மணப்பாறை நகர திமுக மற்றும் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்  100 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அய்யா K.N. நேரு  ஆலோசனை படி,   KNN.அருண் நேரு வழிகாட்டல் படி முன்னாள் நகர துணை செயலாளர் A.P.சரவணன் Ex.MC  ஏற்பாட்டில் 12 வட்ட திமுக சார்பில் வட்ட துணை செயலாளர் இந்திராணி ராமன் தலைமையில் மாணவர்களுக்கு நோட் உபரணங்கள் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட துணை அமைப்பாளர் A.R.பாலா, ஆட்டோ ரஹ்மான், மல்லிகை வீரா மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.