காட்டூர் 43வது வட்டக்கழகம் சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா

0 363
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 3 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வழிகாட்டுதல் படி திராவிட பேரியக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, காட்டூர் பகுதி 43 வட்டக் கழகம், வட்டச் செயலாளர் முருகானந்தம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு கழக மாநில இலக்கிய அணிப் புரவலர் வழக்கறிஞர் ந.செந்தில் மற்றும் கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Leave A Reply

Your email address will not be published.