முதலமைச்சர் வருகை: சரக காவல்துறை துணை தலைவர் ஆய்வு

0 565
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 6 திருச்சி செங்கரையூர்- புள்ளம்பாடி கூழையாறு, நந்தியாறு மராமத்து பணிகளை பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 9 ஆம் தேதி வருகையையொட்டி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் செங்கரையூர் புள்ளம்பாடி இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.