பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், பாடக்குறிப்பேடுகள் வழங்கல்
திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான முதற் பருவம் தொடங்கியதை மாணவர் களுக்கு அரசின் பாடநூல் /பாடக்குறிப்பேடுகள் வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவஹர் உடன் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் .