அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு வாழ்த்து

0 174
Stalin trichy visit

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023_ 24 ஆம் கல்வியாண்டின் முதல் நாளான 12/06/2023 இன்று தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சி. ஷைனி சிவகுமார் ஆகியோர் பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியை ரஹீமா பேகத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வரும் கல்வி ஆண்டில் நமது பள்ளி 100% வெற்றி பெற மாணவிகளுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.