ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 242
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், நெய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.