நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி

0 316
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 15 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு ராஜாமணி ஆகியோர் மகன்கள் தினேஷ்(21), ராஜேஷ்(16) கடந்த ஆண்டு (4-.07.-2022) காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் அதை அறிந்த கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உடனே நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இன்று 15-.6.-2023 மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மகன்களை இழந்த தாய் தந்தையருக்கு நிவாரண நிதியை வழங்கினார். உடன் திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 3 இன் தலைவர் மு.மதிவாணன் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.