அர்ச்சகர் படிப்பில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது , பயிற்சியின் போது உணவு , தங்குமிடத்துடன் மாதம் ரூ 3000 /- உதவித் தொகை வழங்கப்படும் .
தொடர்புக்கு:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
0431- 2432246 / 9443398769 .