ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்

0 206
Stalin trichy visit

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில் கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய் முன்னிலையில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் கோட்டத் தலைவர் ஆனந்தராஜ், வார்டு தலைவர்கள் அண்ணாதுரை, செபாஸ்டின், ஜாகிர் உசேன், நடராஜன், மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் மஞ்சத்திடல் மணி, சேக் தாவூத், அன்சர் அலி, சம்பத்குமார், கருப்பையா, சங்கரன், தமிழ்மணி, அன்பு ஆறுமுகம், யாக்கோபு, ராஜசேகரன், செல்வராஜ், கிளமெண்ட் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.