கல்லூரி பட்டமளிப்பு விழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, ஜூலை 31 திருச்சியிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.