கொரோனா 2ம் அலை பரவலை தடுத்தல் – தன்னார்வ அமைப்புகளுடன் ஆலோசனை

0 726
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா 2ம் அலை பரவலை தடுத்தல் மற்றும் உதவுதல் தொடர்பாக தன்னார்வ தொண்டு அமைப்புகளுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரித்தா, மாவட்ட சமூக நல அலுவலர் தமீம்முனிஷா மற்றும் அலுவலர்கள் தொண்டு நிறுவனங்களின் பிரதிகள் உள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.