நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 228
Stalin trichy visit

திருச்சி, ஆக.10 திருச்சி மாவட்டம், காட்டுப்புதூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.