போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

0 280
Stalin trichy visit

திருச்சி, ஆக.10 திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன் மாநகர காவல் ஆணையர்கள் அன்பு, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.