குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

0 257
Stalin trichy visit

திருச்சி,ஆக.17 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.