ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய பக்தர்
திருச்சி,ஆக.17 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் சத்யசீனிவாஸ் என்பவர் நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு ரூ 75,000/-ஐ நன்கொடையாக கோயில் இணை ஆணையர் செ. மாரியப்பனிடம் வழங்கினார் உடன் மேலாளர் கு.தமிழ்செல்வி.