திருச்சி நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு By TM Admin Last updated Aug 18, 2023 0 240 Share திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி கா.பாபு ஆகியோர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். 0 240 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail