இளைஞர் வயிற்றிலிருந்து பிளேடுகள், ஹேர் பின்கள் அகற்றம்…

0 320
Stalin trichy visit

புதுச்சேரியில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து ஹேர் பின்கள், ஊக்குகள், பிளேடுகளை அகற்றிய மருத்துவர்கள்.

20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின், 5 சேஃப்டி பின், 8 பிளேடுகளை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி முறை மூலமாக பிளேடு, ஹேர் பின்களை அகற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

Leave A Reply

Your email address will not be published.