விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  வழங்கினார்

0 218
Stalin trichy visit

திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் . இனிகோ இருதயராஜ்  வழங்கினார்

உடன் தலைமை ஆசிரியர்  ஞான சுசிகரன்,மண்டலம்_2 கோட்டத்தலைவர் ஜெயநிர்மலா, வட்டச் செயலாளர் இளங்கோ மற்றும்  உதயா ரஃபி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி மு.க. முகேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.