கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை
திருச்சி,ஆக.29 திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பராய்த்துறை பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.