தெலுங்கானாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

0 259
Stalin trichy visit

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள CHALLA LINGA REDDY நினைவு ZILLA PARISHAD பள்ளியின் உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் தெலுங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தேவசேனா கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.