ஸ்ரீரங்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
பேரறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு* பிறந்த நாளை
முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவ படத்திற்கு
திருவரங்கம் பகுதி கழகச் செயலாளர் என் ராம்குமார் அவர்களின் தலைமையில்
மாலை அணிவித்து மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வாங்கியபோது
நிகழ்ச்சியில் இரண்டாவது வட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் ரெங்கன் மூன்றாவது வட்டக் கழக செயலாளர் பன்னீர்செல்வம் நான்காவது வட்டக் கழகச் செயலாளர் பாலாமணி
பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் ஜிம் யாதவ் வாசுகி பைபர் செல்வம் அன்பழகன் ராஜேந்திரன் மதி கேபிள் கார்த்திக் சம்பத் ஞானசேகரன் வெங்கடேஷ் பா. ராமன் கொண்டையம்பேட்டை காமராஜ் செக்போஸ்ட் இளங்கோவன் RDO குணா சண்முகம் ஜெயக்குமார் இரும்பு கடை ஸ்ரீதர் கே ஜே ஆறுமுகம் ராமச்சந்திரன் கொ ரங்கன் ராஜேஷ் ஜிந்தா மாரியப்பன் அய்யாவு செந்தில் பாண்டியன் மற்றும்
கழக உடன்பிறப்புகள் மூத்த முன்னோடிகள் அனைத்து சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்