தந்தை பெரியார் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 322
Stalin trichy visit

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.