புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0 518
Stalin trichy visit

ஜாதிய  பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்து, சுயமரியாதையையும்,
பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டி, பொது வாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்  145 பிறந்த நாளையொட்டி  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  மணப்பாறை வையம்பட்டி தெற்கு பேருந்து நிலையம் அருகில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த  தந்தை பெரியார்  திருவுருவப்படத்திற்கு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்ச்சியில் , வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.சேது,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.சந்திரசேகர் மாவட்ட கவுன்சிலர் மணப்பாறை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.செல்வராஜ் வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் P.V.K C. பழனிச்சாமி மணப்பாறை நகர கழகச் செயலாளர் பவுன் M.ராமமூர்த்தி மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் N.அன்பரசன் திரு.துளசி சேகரன் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக, பகுதி கழக, வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.