திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 215
Stalin trichy visit

திருச்சி, செப்.19 திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவை இன்று நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண்ராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.