பெண் சிசு அழுகிய நிலையில் மீட்பு

0 323
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ராணி என்பவரது விவசாய கிணற்றில் பிறந்து சில தினங்களே ஆன பெண் சிசு அழுகிய நிலையில் மீட்பு.. துறையூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை..

Leave A Reply

Your email address will not be published.