தொழில்நுட்ப தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

0 356
Stalin trichy visit

லயோலா கல்லூரி காட்சி தொடர்பியல் துறை மாணவர்கள் ஒருங்கிணைத்த அலைபேசி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட்ப கருவிகளுக்கு அடிமையாகாமல் அதை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த போகும் அன்பு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.