குணசீலம் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

0 494
Stalin trichy visit

குணசீலம் -ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி, செப்.26 திருச்சி மாவட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாசலபதி பெருமாள்கோவில் பிரமோற்சவம் திருவிழவினையொட்டி இன்று நடைபெற்ற திருத்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.